லக்ஷ்மி ராய்

முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார்.

Laxmi rai

என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் மாடெல்லிங் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

இந்நிலையில் இவர் இன்று பைக் ஒன்றின் மேல் அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் தலைப்பாக “எல்லாருக்குள்ளும் ஒரு முரட்டு ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு யாரும் அதை எப்படி பயன்படுத்துவது என கற்றுக்கொடுப்பதில்லை.” என்று தனக்கு பைக் மீது காதல் உள்ளது என் தெரிவித்துள்ளார்.

Laxmi Rai