லக்ஷ்மி ராய்

முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார். என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் போட்டோக்களை அப்லோட்செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் லக்ஷ்மி.

இவர் நேற்று மிந்த்ரா பேஷன்ஸ் ஏற்பாடு செய்த மிந்த்ரா ஸ்னீக்கர்ஸ் கிளப் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு இவர் எடுத்து அப்லோட் செய்த போட்டோக்கள் தொகுப்பே இந்த பதிவு.

அதிகம் படித்தவை:  BiggBoss நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை- அதிரடி முடிவு எடுத்த நமீதா
Raai Laxmi
Raai Laxmi
Raai Laxmi

@rithvik_d captures @iamraailaxmi at the #myntrasneakerclub event in Bangalore

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

MSC

இவர் மட்டுமன்றி கீர்த்தி , கரண் சிங், நுஷ்ரத், மாலினி மற்றும் பல செலிபிரிட்டிகள் கலந்து கொணடனர்.

அதிகம் படித்தவை:  தல அஜித்-தை எருமை மாடு என்று சொன்ன சூனா பானா-விற்கு ராணா டக்குபதி கொடுத்த செருப்படி
Raai Laxmi
Raai Laxmi
Team MSC