தமிழ் சினிமாவில் நடிகரும் . பத்திரிகையாளராக இருப்பவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். மக்களால் நடிப்பு உலகில் அறியப்பட்டாலும் , இவர் ஒரு பிரபல பத்திரிகையாளர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் லாரன்ஸ் பற்றி ஒரு குற்றசாட்டு வைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  கள்ளம் கபடம் இல்லாக் காதல் - '96 திரைவிமர்சனம் !

அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடிகர் லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை, மனசாட்சி தொட்டு சொல்ல சொல்லுங்க , அந்த நேரத்தில் பணத்தட்டுப்பாடு இருந்தால் எப்படி 1கோடி கொடுக்க முடியும். எனக்கு தெரிந்து 5 லட்சம் கொடுத்தார்.

அதிகம் படித்தவை:  வெளியானது டிராஃபிக் ராமசாமி படத்தின் புதிய ட்ரைலர் !

மேலும் அவர் கும்பிடும் ராகவேந்திரா சாமியை மனதில் வைத்து உண்மையை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று கூறினார்.