fbpx
Connect with us

ரஜினியை பின்பற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா

News / செய்திகள்

ரஜினியை பின்பற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா

motta-siva-ketta-sivaமூன்று முகம் படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்தார் ரஜினி. அதில் அலெக்ஸ் பாண்டியன் என்றொரு போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அந்த வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் நடிப்பை மிஞ்சும் வகையில் இப்போதுவரை எந்த நடிகர்களும் நடிக்கவில்லை. அந்த அளவுக்கு அந்த கேரக்டரில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி.

இந்த நிலையில், தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் போலீசாக நடித்து வரும் ராகவா லாரன்சும், ரஜினி நடித்த அலெக்ஸ் பாண்டியன் கேரக்டரை மனதில் கொண்டு நடித்திருக்கிறாராம்.

ரஜினி அளவுக்கு தன்னால் நடிக்க முடியாது என்றாலும், அதை பின்பற்றி நடிக்க முயற்சி எடுத்துள்ளாராம் லாரன்ஸ்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top