Photos | புகைப்படங்கள்
கண்ணாடி உடையில் கவர்ச்சி தரிசனம் கொடுத்த பிரபல நடிகை அதுவும் இப்படி ஒரு கேள்வியுடன்.!
தமிழில் பிரம்மன், மாயவன் ஆகிய படங்களில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தவர் லாவண்யா, இவர் என்னதான் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்திருந்தாலும் பெரிய வாய்ப்புகள் வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் கவர்ச்சிக்கு மாறுவது என ஒரு அதிரடி முடிவை எடுத்தார், அதற்கு முதல் கட்டமாக தனது உடல் எடையை குறைத்து எடுப்பான தோற்றத்துக்கு மாறினார், பின்னர் கவர்ச்சி உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார், அந்த புகைப்படங்களுக்கு பலனும் கிடைத்தது சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த தெலுங்கு திரைப்படம் ஹிட்டானது.
அது மட்டும் இல்லாமல் மேலும் 2 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, வெற்றிக்குத் தேவை என்பதை புரிந்து கொண்ட லாவண்யா இப்பொழுது அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் சில தினங்களுக்கு முன்பு கூட கண்ணாடி போன்ற உடை உடுத்திக்கொண்டு அழகாக இருக்கிறேனா என்று கேள்வி எழுப்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா என கருத்து கூறி வருகிறார்கள்.
