சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் கிங். ரஜினி கிங் என்றால் விஜய் இளவரசர் என்று கூறலாம்.

அதிகம் படித்தவை:  2.0 படம் பார்த்து அதிர்ச்சியடைந்த ரஜினி! ஷங்கருக்கு வந்த தலைவலி

இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே திருவிழா தான். இந்நிலையில் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது.

அது என்னவென்றால் ரஜினி தன் ரசிகையான லதாவை தான் திருமணம் செய்துள்ளார், அதேபோல் விஜய்யும் தன் ரசிகையான சங்கீதாவை தான் திருமணம் செய்துள்ளார்.