fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரசிகர்கள் என்ன முட்டாளா? போடுவதற்கு ஜட்டி கூட இல்லை என புலம்பல்.. சந்தி சிரித்து சீரியலை மிஞ்சும் ஈஸ்வர்-ஜெயஸ்ரீ விவகாரம்

eswar-jayasri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்கள் என்ன முட்டாளா? போடுவதற்கு ஜட்டி கூட இல்லை என புலம்பல்.. சந்தி சிரித்து சீரியலை மிஞ்சும் ஈஸ்வர்-ஜெயஸ்ரீ விவகாரம்

தற்பொழுது சினிமா உலகை விட சின்னத்திரை உலகம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. அதுவும் அவர்களது குடும்ப வாழ்க்கையை பொது வழியில் கொஞ்சம் கூட யோசிக்காமல் மாறி மாறி கேவலப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக இணைந்தவர்கள் ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வர். ஈஸ்வர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், கடைசியாக ஏர் கோஸ்டார்ஸ் பெண்ணுடன் உடலுரவில் இணைந்து இருந்ததாகவும் ஜெயஸ்ரீ வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் குடிபோதையில் நடு வீட்டிலேயே சிறுநீர் போனதாகவும், மேலும் தன் குழந்தை என பாராமல் தவறாக நடக்க முயன்றதாகவும் வெளிப்படையாக பேட்டியில் அறிவித்திருந்தார். கடந்த ஆறு மாத காலமாகவே விவாகரத்து செய்து விடுவதாகவும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயிலில் இருந்து வெளிவந்த ஈஸ்வர், தனக்கு அப்படி எந்த பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்றும், குழந்தையை வைத்து ஜெயஸ்ரீ ட்ராமா போடுவதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் மகாலட்சுமிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர்களுக்கிடையேயான தொடர்பை மறுத்திருந்தார்.

இருவருமே தங்களது கருத்துகளில் உறுதியாக இருப்பதிலேயே கவனம் செலுத்துவதால் இது பொய்யாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்தப் பெண் குழந்தையின் வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் இருவரும் இப்படி மாறிமாறி அசிங்கப்படுத்தி கொள்வது சரியில்லை எனவும் அவர்களை சார்ந்த வட்டாரங்கள் கருதுகின்றனராம்.

ஆக மொத்தத்தில் மக்களை முட்டாளாக்கி பெயர் சம்பாதித்துக் கொள்வதில் சினிமாக்காரர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று தான் கூற வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top