fbpx
Connect with us

Cinemapettai

சமந்தா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ சூட்.. கல்யாணத்துக்கு பின்னும் நடக்கும் சூட்

samantha

Videos | வீடியோக்கள்

சமந்தா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ சூட்.. கல்யாணத்துக்கு பின்னும் நடக்கும் சூட்

முன்னணி நடிகர்களுடன் நடித்தது மட்டும் அல்லாமல் நல்ல கதாபாத்திரம் தேர்வு செய்து நடிப்பவர் சமந்தா.

விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தது மட்டும் அல்லாமல் நல்ல கதாபாத்திரம் தேர்வு செய்து நடிப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தும் சமீபத்தில் திருமணம் செய்து அதிர்ச்சியளித்தார்.

இவர் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top