fbpx
Connect with us

முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிய VJ ரம்யா.. டாட்டூவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிய VJ ரம்யா.. டாட்டூவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!

கோலிவுட்டில் பட வாய்ப்பிற்காக திரைப்பட நடிகைகளும், சீரியல் நடிகைகளும் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் பலர் பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது  பிரபலமான தொகுப்பாளினியான VJ ரம்யா முன்னணி நடிகைகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் VJ ரம்யா.

இதனைத் தொடர்ந்து ரம்யா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார். மேலும் மாஸ்டர்  திரைப்படத்திலும் ஒரு ரோலில் ரம்யா நடித்திருக்கிறாராம்.

இந்த நிலையில் தற்போது ரம்யா கருப்பு நிற உடையில் கலக்கலாக வெளியிட்டிருக்கும்  புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

vj-ramya-cinemapettai

vj-ramya-cinemapettai

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் ரம்யாவின் அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை குவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Continue Reading
To Top