Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உண்ட வேற பிகினியே இல்லையா? வெறுத்துப்போய் கடுப்பில் திட்டி தீர்த்த ரசிகர்கள்

இந்த நடிகை எப்போது பார்த்தாலும் தனது சமூக வலைதள பக்கத்தில் பிகினி படங்களை போட்டு வருகிறார்கள். இதை பார்த்துக்கொண்டு ரசிகர்கள் சளித்துக் கொண்டுள்ளனர்.

வேற யாரும் இல்ல ராய் லக்ஷ்மி தான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்கள். கடைசியாக கன்னட மொழியில் ஜான்சி என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் சிண்ட்ரெல்லா, மிருகா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லக்ஷ்மி.

https://twitter.com/iamlakshmirai/status/1212980918853365765?s=20

இவர் அடிக்கடி வெள்ளை நிற பிகினி புகைப்படங்களை வெளியிடுவா. ஆரம்பத்தில் பிகினி படங்களை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள் போக போக சளிப்பு அடைந்துள்ளனர்.

ஏனெனில் அண்மையில் துபாய் சென்றிருந்த அவர், முழுக்க முழுக்க பிகினி போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்தார் ஆனால் ஒரே மாதிரியான பிகினியில் விதவிதமாக போஸ் கொடுத்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மீண்டும் ஒரே உடை வேற இல்லையா?

இந்நிலையில் மீண்டும் அதே வெள்ளை நிற பிகினி உடையில் எடுத்து போட்டோவை வெளியிட்டு உள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த சளித்துக்கொண்ட பேன்கள், என்ன ஆச்சு உங்களுக்கு, ஏன் ஒரே உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ஏன் இப்படி படுத்துறுங்கள் , வேற பிகினியே இல்லையா உங்களிடம் என கேட்டு அழுத்துக்கொண்டுள்ளனர்.

rai-laxmi

rai-laxmi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top