fbpx
Connect with us

போன வருடம் சுச்சி லீக்ஸ்.! இந்த வருடம் ஸ்ரீ லீக்ஸ்.! பீதியில் பிரபல நடிகர்கள்.! புகைப்படம் உள்ளே

suchithra

News | செய்திகள்

போன வருடம் சுச்சி லீக்ஸ்.! இந்த வருடம் ஸ்ரீ லீக்ஸ்.! பீதியில் பிரபல நடிகர்கள்.! புகைப்படம் உள்ளே

கடந்த வருடத்தில் தமிழ் நாட்டில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை ஏகப்பட்ட பரபரப்பு சம்பவங்கள் நடந்தன அத்தனை பரபரப்பு சம்பவங்களுக்கு இடையில் ஒரு கிளுகிளுப்பு சம்பவமும் நடந்தது சினிமாவில் ஆம் அதாங்க சுச்சி லீக்ஸ் நமது தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது.

sri reddy

sri reddy

தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகளில் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோ அவர்கள் அடித்த கூத்துக்கள் அனைத்தும் கடந்த வருடத்தில் சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் வெளியாகி அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளின் மனத்தில் பீதியானது.

அந்த லிஸ்டில் தற்பொழுது ஸ்ரீ லீக்ஸ் என்ற தலைப்பில் கிளம்பியுள்ளது இதை கிளப்பியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி இவரை படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அனுபவித்து விட்டு ஏமாற்றி சென்றவர்களின் பிரபலங்களின் பெயர்கள் மற்றும்  வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

மேலும் அவர் கூறியதாவது பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைத்து அனுபவித்துவிட்டு கம்பியை நீட்டும் தயாரிப்பாளர்கல் மற்றும் பிரபல முன்னணி நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழிக்காமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்.

sri reddy

sri reddy

ரசிகர்கள் பலர் சில நடிகர்களை தெய்வமாக பார்க்கிறார்கள் அவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்தால் அந்த ரசிகரகள் நிச்சயம் நொந்து போய்விடுவார்கள் என கூறியுள்ளார் தற்பொழுது இவர் நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைபடத்தை தனது பேஸ் புக் மூலம் வெளியிட்டுள்ளார்.

sri

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top