இந்தியா வெற்றி பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை.! வீடியோ உள்ளே - Cinemapettai
Connect with us

Cinemapettai

இந்தியா வெற்றி பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை.! வீடியோ உள்ளே

india-bangladesh

News | செய்திகள்

இந்தியா வெற்றி பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை.! வீடியோ உள்ளே

நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம்  இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன இதில் வங்கதேச அணி 166 ரன்கள் எடுத்திருந்தது, அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

india-bangladesh

Indian_cricket

இதில் கடைசியாக 4 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இருந்த இந்திய அணி கடைசி பந்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று கொடுத்தார், வெற்றி பெற்றவுடன் வாங்கதேச வீரர்கள் அனைவரையும் பார்த்து பாம்பு டான்ஸ் ஆடினார்கள் இந்திய பார்வையாளர்கள்.

இந்த வெற்றி மூலம் இந்தியா இலங்கை இரு நாடுகளும் பெருத்த மகிழ்ச்சியில் இருக்கிறது இதற்கு முன் வங்கதேசம் இலங்கையை தோற்கடித்து கொஞ்சம் நக்கலாக பாம்பு டான்ஸ் ஆடினார் ஒரு வீரர் அதனால் தான் இலங்கையும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

india-bangladesh

india-bangladesh

மேலும் நடிகை கஸ்தூரி வங்கதேசத்தை விமச்சிக்கும் விதமாக பாம்பு டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top