fbpx
Connect with us

Cinemapettai

கடந்த 5 மாதங்களில், இந்த 4 படங்கள் தான் மாபெரும் வசூல்..! பிரபலம் கூறிய அதிரடி ரிப்போர்ட்.. ஷாக்கான ரசிகர்கள்

petta-viswasam

News | செய்திகள்

கடந்த 5 மாதங்களில், இந்த 4 படங்கள் தான் மாபெரும் வசூல்..! பிரபலம் கூறிய அதிரடி ரிப்போர்ட்.. ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வாரத்திற்கு பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் கடந்த 5 மாதத்தில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகியது.

அதில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் லாபத்தை பெற்றதாக திரையரங்கு உரிமையாளர் மற்றும் சங்கத் தலைவர் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் பேட்ட, தடம், விஸ்வாசம், காஞ்சனா-3 ஆகிய படங்கள் மட்டுமே தான் லாபம் தந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். சூர்யா,கார்த்தி, தனுஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படங்களும் பெரும் லாபத்தை கொடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் படத்தின் செலவு 20 கோடி என்றால் அது நடிப்பவர்களின் செலவு அதிகமாக இருக்கிறது. அதாவது படத்தின் செலவு 20 கோடி ஆனால் technician சம்பளம் 60 கோடியாக இருக்கிறது.

இயக்குனர் 5 கோடி ,ஒளிப்பதிவாளர் 2 கோடி, நடன இயக்குனர் 1 கோடி, சண்டை இயக்குனர் 2 கோடி என கேட்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது நடிகர்கள் பற்றியும் நடிகர் சம்பளம் பற்றியும் இவர் கருத்து தெரிவித்தது புதிய சர்ச்சையை ஒன்றை உருவாக்கி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top