top10Movies

தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் எவை? இந்தக் கேள்விக்கு துல்லியமாக விடை தருவது சற்று கடினமான ஒன்று தான். சமீப காலமாக படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை.

தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பொருளாதார நலன்களுக்காக வசூலை கூட்டியும், குறைத்தும் சொல்வது தமிழ் சினிமாவில் இன்னும் தொடர்கிறது.

பாலிவுட், ஹாலிவுட் போன்றவற்றில் உள்ள வெளிப்படைத் தன்மை கோலிவுட்டில் கிடையாது. இருந்த போதிலும் கடந்த 2007ம் ஆண்டு முதல் தற்போது தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்கள் எது தெரியுமா?

2007     ரஜினிகாந்த்  –   சிவாஜி

2007          அஜித்  –  பில்லா

2008        கமல் – தசாவதாரம்

அதிகம் படித்தவை:  எமன் படத்தில் இதுவரை பார்க்காத விஜய் ஆண்டனி- அதிரடி முடிவு

2009       சூர்யா – அயன்

2010       ரஜினிகாந்த்  – எந்திரன்

2011       அஜித் – மங்காத்தா

2011      சூர்யா – 7ம் அறிவு

2012      விஜய் – துப்பாக்கி

2013     கமல் – விஸ்வரூபம்

2013     அஜித் – ஆரம்பம்

2013    ஆர்யா – ராஜாராணி

2013    சூர்யா – சிங்கம்2

2014      விஜய் – கத்தி

2014     தனுஷ் – வேலையில்லா பட்டதாரி

2015      அஜித் – என்னை அறிந்தால்

அதிகம் படித்தவை:  வாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள்.? அவைகள் என்னென்ன.?

2015      அஜித் – வேதாளம்

2015         விக்ரம் – ஐ

2015     விஜய் சேதுபதி – நானும் ரவுடிதான்

2015       பிரபாஸ் – பாகுபலி

2015      ஜெயம் ரவி – தனி ஒருவன்

2016      விஜய் – தெறி

2016     ரஜினிகாந்த் – கபாலி

2017     விஜய் – பைரவா

2017   பிரபாஸ் – பாகுபலி2

முதல் இடத்தில் அஜித், இரண்டாம் இடத்தில் விஜய், மூன்றாம் இடத்தில் ரஜினி, நான்காம் இடத்தில் பிரபாஸ், ஜந்தாம் இடத்தில் சூர்யா உள்ளனர்.