fbpx
Connect with us

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிலிங்கா மலிங்கா ! நெட் ப்ராக்டிஸ் போட்டோ உள்ளே !

News | செய்திகள்

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிலிங்கா மலிங்கா ! நெட் ப்ராக்டிஸ் போட்டோ உள்ளே !

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. அணைத்து அணிகளும் தங்களை தாயப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஐபில் போட்டிகளை பொறுத்தவரை ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி பல வருடங்களாக பலமான அணியாகவே உள்ளனர்.

எனினும் இந்த சீசனில் இவர்கள் ஏலத்தில் வீரர்களை எடுத்த விதம் பலரை ஆச்சர்ய படுத்தியது. தனி ஆளாக இவர்களுக்கு பல போட்டிகளை ஜெயித்து கொடுத்த மிச்சேல் மெக்லேஙஹன். மலிங்கா, சிம்மன்ஸ், ஹர்பஜன், ராயுடு, கரண் சர்மா போன்ற வீரர்களை இவர்கள் தக்கவைக்கவில்லை.

மலிங்கா தன்னுடைய வித்தியாசமான பந்து வீசும் ஸ்டைலால் பலமுறை அணிக்கு வெற்றியை எடுத்துக்கொடுத்தவர். ஐபில் இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மும்பை தான் இவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் வேறு எந்த அணியும் இவரை பேஸ் விலையில் கூட எடுக்க முயற்சி எடுக்காதது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கோச்சிங் ஸ்டாப்

தலைமை பயிற்சியாளராக ஜெயாவார்த்தேனே, பேட்டிங் கோச் ஆக ராபின் சிங், பௌலிங் கோச் ஷென் பாண்ட் , பீலடிங்கை ஜேம்ஸ் (இம்முறை ஜோன்ட்டி ரோட்ஸ் கிடையாது) கவனிக்கிறார். இது வரை மும்பைக்காக மட்டுமே ஐபில் ஆடிய மலிங்காவை பௌலிங் வீசுவதற்கு ஆலோசகராக அதாவது மெண்டாராக அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். தற்பொழுது மலிங்கா வலைப்பயற்ச்சியில் வீரர்களுடன் இருக்கும் இந்த போட்டோக்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்

Lasith Malinga

Lasith Malinga – Hardik Pandya

Mahela Jayawardena – Shane Bond – Lasith Malinga

 

Continue Reading
Click to comment

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Advertisement

அதிகம் படித்தவை

To Top