Connect with us

Cinemapettai

சர்கார் தொடர்ந்து விஜய் 64ல் இணைந்த இளம் நடிகர்.. லைக்ஸ் குவிக்குது ஸ்டேட்டஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் தொடர்ந்து விஜய் 64ல் இணைந்த இளம் நடிகர்.. லைக்ஸ் குவிக்குது ஸ்டேட்டஸ்

பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து பிரம்மாண்டமாக தளபதி 64 இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தினமும் புது புது நடிகர்கள் இப்படத்தில் இணைந்த வண்ணமே உள்ளனர். ஏற்கனவே கைதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், காமாட்சி கேட்டரிங் தீனா இணைந்த நிலையில், தற்பொழுது லல்லுவும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

லல்லு திருவண்ணாமலையை சேர்ந்தவர். லயோலாவில் விஸ்காம் படித்தவர். குறும்படங்கள் வாயிலாக கலக்கியவர். பார்த்திபனின் அசிஸ்டண்டாக ‘கதை திரைக்கதை வசனம் படத்தில் இருந்தவர். சென்னை 28, ரங்கூன், 8 தோட்டாக்கள், (கைதி, சர்கார்) படங்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்தவர்.

lallu with vijay

தற்பொழுது விஜய் படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சியாக கைதி பையன் டு தளபதி 64 பையனாக மாறிவிட்டதாக ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். விஜயுடன் அண்ணாவுடன் இரண்டாவது படம்.. கனவு போலவே உள்ளது.. நன்றிகள் மட்டும் சொன்னால் அது போதுமானது ஆகாது என ஷூட்டிங்கில் இருந்து வந்தவுடன் பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் நண்பா. happy new year 2020 ❤️

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top