கபாலி அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது என்று சொல்ல முடியாது என்பது தான் உண்மை. பலர் இப்படத்திற்கு நெகடிவ் விமரனசம் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தை மிகவும் எதிர்ப்பார்த்தேன், ஆனால், பெரிதாக ஒன்றும் இல்லை என டுவிட் செய்துள்ளார், இதோ அந்த டுவிட்…