fbpx
Connect with us

Cinemapettai

அச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

lakshmi_ramakrishnan

Photos | புகைப்படங்கள்

அச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

நடிகை, இயக்குனர், டிவி தொகுப்பாளர், பேஷன் டிசைனர் என்று பல துறைகளில் கலக்குபவர். ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’. விரைவில் ரிலேசாக உள்ளது.

அசுரன்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தொடர்ந்து உருவாகும் அடுத்த படம். “வெக்கை” என்ற நாவலின் தழுவல் . இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சீனியர் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

ASURAN

தனுஷ் – மஞ்சு வாரியரின் “அசுரன்” புதிய போஸ்டர் வெளியாகி லைக்ஸ் அள்ளியது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் மற்றும் இவரின் போட்டோவை ஷேர் செய்துள்ளார். 12 வருடங்களுக்கு முன் ஒரு பார்ட்டியில் க்ளிக்கிய போட்டோ என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.

LakshmiRamakrishnan

ஏற்கனவே இந்த போஸ்டர் மெர்சல் விஜய் நித்யாமேனன் ஸ்டைலில் உள்ளது என நெட்டிசன்கள் சொல்லி வந்த சூழலில் இந்த போட்டோ தற்பொழுது லைக்ஸ் குவித்து வருகின்றது.

சினிமாபேட்டை குசும்பு

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என காபி ரயட்ஸ் கேட்டுட போறாங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top