இறைவி படத்தை பார்த்து கோபமாக கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பாஸ் என்கின்ற பாஸ்கரன், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இதுமட்டுமின்றி இவர் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் இறைவி படத்தை பார்த்துள்ளார். இப்படம் ரசிகர்களால் இரு வேறுப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.பெண்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணனே கோபமாக ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: