Connect with us
Cinemapettai

Cinemapettai

லட்சுமி ராமகிருஷ்ணன் பத்தினி இல்லையாமே.. ஒரு புருஷன் இருந்தா நீ எல்லாம் ஒழுக்கமா.. நாறடித்த வனிதா!

vanitha-lakshmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லட்சுமி ராமகிருஷ்ணன் பத்தினி இல்லையாமே.. ஒரு புருஷன் இருந்தா நீ எல்லாம் ஒழுக்கமா.. நாறடித்த வனிதா!

வனிதா பீட்டர் பால் மூன்றாவது திருமணம் தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்களின் பட வெளியீட்டுக்கு கூட இப்படி ஒரு பரபரப்பு இருந்திருக்காது.

அந்த அளவு நாளுக்கு நாள் வனிதா கண்ணில் பட்டவர்களையெல்லாம் சண்டைக்கு இழுத்து கண்டபடி பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் சண்டை போட்டு மூக்கை உடைத்துக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவரை அசிங்க அசிங்கமாக பேசி ஒருமையில் திட்டிய வீடியோ என்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதிலும் லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்து, நீ என்ன பத்தினியா என்று கேட்டது எல்லாம் கோபத்தின் உச்சம் தான். அந்த பேட்டியின் ஆரம்பத்திலேயே வனிதா ஒரு மாதிரி கடுப்பில் தான் ஆரம்பித்தார்.

தொடர்ந்து தொகுப்பாளர் கேள்வி கேட்டபோது அவரை ஆப் செய்து விட்டு நேரடியாக லட்சுமி ராமகிருஷ்ணனனிடம் சண்டைக்கு பாய்ந்தார் வனிதா. ஆரம்பம் முதலே கடுமையாக வார்த்தைகளைவிட வனிதா ஒரு கட்டத்தில் என்னுடைய வாழ்க்கையில் தலையிடுவதற்கு நீ யார் எனக் கேட்டார்.

அதனைத் தொடர்ந்து நீ என்ன பத்தினி மாதிரி பேசுற. ஒரு புருஷன் வெச்சி இருந்தா நீ என்ன யோக்கியமா. உன்னோட வேலை எல்லாம் எனக்கு தெரியாதா. டைரக்டரா இருந்தா போய் படம் எடு, அதை விட்டுட்டு அடுத்தவங்க குடும்ப பிரச்சினையில் எதுக்கு மூக்கை நுழைக்கிற.

சரிதான் போடி. உன்ன மாதிரி ஆயிரம் பேரை என பார்த்தவள் நான் என ஒருமையில் கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டார். உன் புருஷன் ஒரு கேடு கெட்ட ஜென்மம் என அவர் கூறியது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது. வனிதாவை பற்றிய உண்மைகள் வெளிவரும் என்று பார்த்தால் லட்சுமி ராமகிருஷ்ணன் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு நாட்களாக லட்சுமி ராமகிருஷ்ணனை நல்லவர்களாக நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் வனிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top