கபாலி, அழகு ராஜா போன்ற படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, யார் இவன் படத்தில் நடித்த இஷா குப்தா போன்ற நடிகைகள் இணைய தளங்களில் டாப்லெஸ் படங்கள் வெளியிடுவதுடன் இவர்களில் ராதிகா ஆப்தே இந்தி படமொன்றில் டாப்லெஸ் ஆக நடித்தும் இருக்கிறார்.

வெளிநாட்டு குறும்படத்தில் நிர்வாணமாகவும் நடித்தார். பாலிவுட்டில் ஹீரோயின்களிடையே நடக்கும் கடுமையான போட்டிக்கு நடுவே ஜூலி 2 படத்தில் நடித்து வருகிறார் லட்சுமிராய். கவர்ச்சிக்கு கவர்ச்சி, டாப்லெஸுக்கு டாப்லெஸ் என்ற துணிச்சலான முடிவுடன் களம் இறங்கியிருக்கிறார்.Lakshmi-Rai

கைதி நம்பர் 150′ படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் கெட்ட ஆட்டம் போட்ட ராய் லக்‌ஷ்மி அடுத்து பாலிவுட் பக்கம் பயணித்தார். ‘ஜூலி 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ராய் லக்‌ஷ்மி தனது முதல் படத்திலேயே பாலிவுட் திரையுலகைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

ராய் லக்‌ஷ்மி படு கவர்ச்சியாக நடிக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கு கத்தரி எதுவுமின்றி சென்சார் போர்டில் ‘A’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் விநியோகஸ்தர் பஹ்லஜ் நிகலனி முன்னாள் சென்சார் போர்டு தலைவர் ஆவார்.Lakshmi Rai

அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் லக்‌ஷ்மி ராயைப் பார்த்தே ரசிகர்கள் பலர் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

படம் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு. சும்மாவே ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான படங்களைப் பதிவேற்றும் ராய் லக்‌ஷ்மிக்கு இப்போது சொல்லவா வேண்டும்?

படத்தின் ப்ரொமோஷனுக்காக போல்ட், பியூட்டிஃபுல், ப்ளெஸ்ட் என மூன்று விதமான படங்களை வெளியிடுகிறார். அவற்றில் Bold புகைப்படம் வெளியாகி இருந்தது . ராய் லக்‌ஷ்மி மேலாடையின்றி இருப்பது போலவும், உடலெங்கும் பெயின்ட்டினால் எழுதப்பட்டிருப்பது போலவும் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.அதேபோல் மீண்டும் ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதற்காகவே ‘ஜூலி 2’ படத்தில் கவர்ச்சியில் எக்ஸ்ட்ரா லார்ஜ் தாராளம் காட்டியுள்ளார். இந்தப் படத்தை பாலிவுட் ரசிகர்கள் தாண்டிப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஜூலி 2 படத்திற்காக லட்சுமிராய் தோன்றி நடித்த ஒன்றிரண்டு கவர்ச்சி காட்சிகளின் புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியான நிலையில் தற்போது கடற்கரையில் அவர் டாப்லெஸ் ஆக நிற்கும் படத்தை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது படக் குழு.

குட்டை பாவாடை அணிந்து கடல் பக்கமாக நின்றபடி லட்சுமிராய் அளித்திருக்கும் டாப்லெஸ் போஸ் இணைய தளத்தில் வைரலாகி இருக்கிறது. இதுபற்றி அவர் கூறும்போது,’இப்படத்தில் அதிகளவில் கவர்ச்சி காட்டி நடித்திருப்பது உண்மைதான். அதற்கு காரணம் படத்தின் கதை அதுபோல் அமைந்திருப்பதுதான்’ என்றார்.