Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீச்சல் குளத்தில் படு சூடான வீடியோவை வெளியிட்ட லட்சுமி மேனன்! குளிர் காயும் ரசிகர்கள்
கேரளத்து வரவான லட்சுமிமேனன் ‘சுந்தரபாண்டியன்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த ‘கும்கி’ படம் தமிழ் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் குடும்ப பாங்கான முகத்தோற்றமும் இயல்பான நடிப்பும் லட்சுமிமேனனின் அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத லட்சுமி, மாடல் உடைக்கு மாறியதால் இவருடைய மவுசு தமிழ்சினிமாவில் குறைந்தது. தற்போது இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க போவதாக தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் லட்சுமி மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் லட்சுமி மேனன் பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் குளியல் போட்டுக் கொண்டிருப்பார்.
இந்த வீடியோவை பார்த்த லட்சுமிமேனனின் ரசிகர்கள் இன்ப மழையில் நனைந்ததோடு மட்டுமல்லாமல், அந்த வீடியோவை அதிக அளவு ஷேர் செய்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க: Click Here
