fbpx
Connect with us

ஸ்லிம் ஆக மாறிய லட்சுமி மேனன் ! இணையத்தில் வைரலாகும் போட்டோ !

News | செய்திகள்

ஸ்லிம் ஆக மாறிய லட்சுமி மேனன் ! இணையத்தில் வைரலாகும் போட்டோ !

லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன், ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கியில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.அந்தப்படம் அவருக்கென்று ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியது. தமிழில் முன்னனி நடிகையாக திகழ்ந்தார்.

பின்னர் விஷாலுடன் திருமணம், போர்டு எக்ஸாமில் பாஸாக வில்லை என்று பல புரளிகள் வந்தது. இவரும் சற்று புசு புசுவென குண்டானார்.  இந்நிலையில் ரெக்க படத்தில் கடைசியாக நடித்தார். ஏனோ இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. தன் பள்ளி படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

உடல் எடை குறைந்த லட்சுமி மேனன் போட்டோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது…இதோ அந்த போட்டோ .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top