Tamil Cinema News | சினிமா செய்திகள்
முந்தானையை இறக்கி அந்த இடத்தில் குத்திய டாட்டூவை காண்பித்த லட்சுமி மேனன்.. குத்துனவன் கொடுத்து வச்சவன்!
சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் அந்தப் படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். ஆனால் அதுதான் அவர் கடைசியாகப் பெற்ற விருதும் கூட.
நடிகைகளுக்கு தான் இங்கு பஞ்சமே இல்லை தமிழ்நாட்டை விட்டால் கேரளா கேரளாவை விட்டால் ஆந்திரா ஆந்திரா விட்டால் பாலிவுட் என நடிகைகளின் அழகை மட்டுமே பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.
ஏனென்றால் நடிகைகளுக்கு படத்தில் நடிப்பதற்கான காட்சிகள் மிகவும் குறைவாக இருக்கும் அவர்கள் வந்து போகும் நாலு சீன்களுக்கும் நான்கு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
ஆனால் லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரும் பெற்றார்.
தற்பொழுது சிப்பாய், யங் மங் சங் என இரண்டு படங்களில் நடித்து வந்தார் ஆனால் அந்த படங்கள் வெளிவருமா என்பது சந்தேகம்தான். நடுவில் உடம்பு வேறு பெரிய அளவில் ஏறிவிட்டது.
இப்போது மொத்த உடலையும் குறைத்து ரசிகர்களை வசீகரிக்கும் வகையில் செம அழகாக மாறி விட்டார் லட்சுமிமேனன்.

lakshmi-menon
