fbpx
Connect with us

என்னை ட்விட்டரில் பின்தொடர வேண்டாம் – லக்ஷ்மி மேனன் வேண்டுகோள்

News / செய்திகள்

என்னை ட்விட்டரில் பின்தொடர வேண்டாம் – லக்ஷ்மி மேனன் வேண்டுகோள்

lakshmi-menonமிகப்பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இணையவில்லை என்று லக்ஷ்மி மேனன் உறுதி செய்துள்ளதுடன், ஃபேக் ஐடிக்களை பின்தொடரும் ரசிகர்களையும் நலம் விரும்பிகளையும் அன்ஃபாலோ செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஃபேக் ஐடிக்கள் மூலம் பதியப்படும் கருத்துக்களுக்கு எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் கூறியுள்ளார். சமீபகாலமாக இந்த மாதிரி ஃபேக் ஐடிக்கள் மூலம் தவறான கருத்துக்களை பதிவிட்டு நடிகர் நடிகைகளை சிக்கலில் மாட்டிவிடுகின்றனர் சில விசமிகள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top