Connect with us
boomerang-movie

வாவ் இது லக்ஷ்மிமேனனா.! ரசிகர்கள் ஷாக் வைரலாகும் புகைப்படம்.!

News | செய்திகள்

வாவ் இது லக்ஷ்மிமேனனா.! ரசிகர்கள் ஷாக் வைரலாகும் புகைப்படம்.!

தமிழில் சில படங்களில் நடித்தாலும் பல ரசிகர்களின் மனதில் நின்று கொண்டிருப்பவர் லக்ஷ்மி மேனன், இவர் தமிழில் கும்கி படத்தில் கிராமத்து வீட்டு பெண்ணாக நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்த திரைப்படமும் கும்கி தான்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படம் ஹிட் வரிசையில் சேர்ந்தன ஆனால் இந்த வெற்றி நிலைத்திருக்கவில்லை ஆம் இவர் உடல் எடை கூடியது ஒரு கட்டத்தில் அதனால் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை அதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

கடந்த வருடம் எந்த படத்திலும் நடிக்க வில்லை தனது பள்ளி படிப்பை முடிக்க சொந்த ஊருக்கே சென்று விட்டார் அங்கு சென்று தனது படிப்பை மட்டும் பார்க்காமல் தனது உடலையும் கவனித்து வருகிறார் இந்த நிலையில் இவரின் புகைபடம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இவர் மீண்டும் நடிப்பார் என அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

lakshmi-memon

lakshmi-menon

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top