Connect with us
Cinemapettai

Cinemapettai

lakshmi-menon-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பானை வயிற்றை பளிச்சென காட்டி புகைப்படம் வெளியிட்ட லட்சுமி மேனன்.. பதறிப்போன இணையதளம்

2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி மேனன்(lakshmi menon). அதற்கு முன்னரும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கும்கி, பாண்டியநாடு, குட்டிப்புலி போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, மஞ்சப்பை, கொம்பன், தல அஜித்துடன் வேதாளம் போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

லட்சுமிமேனனின் மவுசு ஏற ஏற அவரது உடல் எடையும் ஆண்டி போல் ஆகிவிட்டார். பள்ளி வயதாக இருந்தாலும் பெருத்த உடலுடன் சினிமாவில் நடிக்க முடியாமலும் டான்ஸ் ஆட முடியாமல் தடுமாறி வந்தார்.

இதனால் சிறிது தமிழ் சினிமாவில் இருந்து கேப் எடுத்துக்கொண்டு தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவில் செட்டில் ஆகி கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவில் கொம்பன் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் படத்தில் நடிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு, சுசீந்திரன் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க களம் இறங்குகிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் நடிகையாக வலம் வருவதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதிலும் தன்னுடைய இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது.

lakshmi-menon-cinemapettai

lakshmi-menon-cinemapettai

Continue Reading
To Top