fbpx
Connect with us

Cinemapettai

லட்சுமி மேனனை பரிந்துரை செய்த விஜய்சேதுபதி

லட்சுமி மேனனை பரிந்துரை செய்த விஜய்சேதுபதி

Vijay-Sethupathi-to-romance-Lakshmi-Menonநடிகர் விஜய் சேதுபதி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. அதில் ஒன்று ரெக்க. ‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தனக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணிய விஜய் சேதுபதி, அவரையே இப்படத்தில் ஓகே செய்துள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top