Connect with us
Cinemapettai

Cinemapettai

lakshmi-menon-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்.. f**k என கெட்ட வார்த்தையில் திட்டிய லட்சுமி மேனன்

சமீபகாலமாக லட்சுமிமேனன் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் ஆத்திரமடைந்த லட்சுமிமேனன் அதைப் பற்றி விமர்சித்தார்.

மேலும் தன்னிடம் அத்து மீறும் ரசிகர்களுடன் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டு வருகிறார்.

தன்னை மறந்து விட்ட ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே ரசிகர்களுடன் ஒட்டி உறவாடி வருகிறார் லட்சுமி மேனன்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி பொழுதை கழித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், லட்சுமி மேனனிடம் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை கேட்டுள்ளார்.

அதற்கு கெட்ட வார்த்தை கலந்த வார்த்தையில் அவர் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.

laskmi-menon-reply

laskmi-menon-reply

Continue Reading
To Top