அஜித் திரைப்பயணத்தில் அதிக வசூல் கொடுத்த படம் வேதாளம். இப்படம் அனைத்து செண்டர்களிலும் வசூலை அள்ளியது.இப்படத்தில் லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக ஒரு முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்திய விஷால் ?

இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது அஜித் லட்சுமி மேனனிடம் ‘சினிமா துறையில் சந்தோஷமாக இருங்கள், ஆனால், அதே சமயம் மிகவும் கவனமாக இருங்கள்’ என்று கூறினாராம்.

அதிகம் படித்தவை:  2.0 படத்திற்கு இடையில் திரையரங்கை அதிரவைத்த அஜித் ரசிகர்கள்.! செம்ம மாஸ்

அந்த வார்த்தைகளை இன்றும் நான் மறக்கவில்லை’ என லட்சுமி மேனன் கூறியுள்ளார்.