லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில மலையாள படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

லட்சுமி மேனனுக்கு தமிழில் வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.

lakshmi menon

இது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் நடித்துள்ளார் . இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்துள்ளது, ஆனால்,இவரின் உடல் தோற்றம் குண்டாக ஆனதால்  பட வாய்ப்பு படி படியாக குறைய தொடங்கின.

நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து கல்லுரி படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தார், ஆனால் தற்பொழுது அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை அவர் ஆளே மாறியுள்ளார்.

lakshmi menon

உடல் எடை முற்றிலுமாக குறைத்து இப்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லட்சுமி மேனன் இந்த புகைப்படம் மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது ரசிகர்களை இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது.