நடிகை லக்ஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் பல ரசிகர்களின் பக்கத்து வீட்டு பெண்ணை பெல் இருப்பதால் பல ரசிகர்களை கவர்ந்தார் இவர் கும்கி படத்தை தொடர்ந்து நடித்த படங்கள் வெற்றியை பெற்றது.

ஆனால் ஒரு காலகட்டத்தில் இவர் உடல் எடை கூடியதால் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிபோனார் மேலும் சில இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்ப்பை வரவேற்ப்பை பெறாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார் லக்ஷ்மி மேனன் இவர் தொடந்து நடித்து வந்தார் ஆனால் போன வருடம் ஒரு படத்தில் கூட நடிக்காமல் தவிர்த்து வந்தார்.

கடைசியில் பள்ளிப்படிப்பை முடிக்க தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார் ஆனால் படிப்பை மட்டும் பார்க்காமல் தனது உடல் அமைப்பையும் கவனித்து வந்தார் தற்பொழுது உடல் எடையை 15 கிலோ வரை குறைத்துள்ளார்.

தனது பள்ளி படிப்பை முடித்ததும் மீண்டும் படத்தில் நடிப்பார் என கூறுகிறார்கள் லக்ஷ்மி நெருங்கிய வட்டாரங்கள்.இவர் லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று எடுத்துள்ளார் அது தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

lakshmi menan
lakshmi menan