Connect with us

Cinemapettai

நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட லக்ஷ்மி மேனன்.! இப்பொழுது எப்படி இருக்காங்க பார்த்தீர்களா

lakshmi menon

Cinema News | சினிமா செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட லக்ஷ்மி மேனன்.! இப்பொழுது எப்படி இருக்காங்க பார்த்தீர்களா

கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது, அந்தவகையில் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அதேபோல் விக்ரம் பிரபு நடித்த கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிமேனன், இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார், ஒரு காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கின.

இவர் ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக தான் நடித்து வந்தார், போகப் போக கொஞ்சம் மாடர்ன் உடையிலும் நடித்தார் அப்படி நடித்தும் படவாய்ப்புகள் எதுவும் இல்லை அதனால் சினிமாவிற்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு தனது படிப்பில் கவனத்தை செலுத்தினார், தற்போது இவர் பிரபுதேவாவின் எங் மங் ஜங் திரைப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது முகநூலில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

lakshmi menon

lakshmi menon

lakshmi menon

lakshmi menon

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top