Tamil Cinema News | சினிமா செய்திகள்
கண்ணா குழி லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகனா வைரலாகும் புகைப்படம்.!
Published on
பொதுவாக பெண்களுக்கு கன்னத்தில் குழி விழுந்தால் அழகாக இறக்கும் அப்படி தமிழ் சினிமாவில் கன்னத்தில் குழி இருக்கும் நடிகை குறைவு தான், கண்ணா குழியுடன் வளம் வந்தவர் நடிகை லைலா,இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
இவர் ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்து படத்தில் கமிட் ஆகி மிகவும் பிசியாக நடித்து வந்தார் ஆனால் இவர் 1௦ வருடத்திலேயே திருமணம் செய்துகொண்டு நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டார் அதன் பின்பு சினிமா பக்கம் தலை காட்டவே இல்லை.
2006 ம் ஆண்டு மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறது, இவர் தனது மகனுடன் இருக்கும் ஒரு புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.
