fbpx
Connect with us

Cinemapettai

லோக்கல் படக்குழுவுக்கு நயன்தாரா கொடுத்த காஸ்ட்லி பரிசு. போட்டோ உள்ளே.

News | செய்திகள்

லோக்கல் படக்குழுவுக்கு நயன்தாரா கொடுத்த காஸ்ட்லி பரிசு. போட்டோ உள்ளே.

Mr.லோக்கல்

சிவா, நயன்தாரா மற்றும் SMS ராஜேஷ் இணையும் படம். இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல ரீச் ஆனது.

Nayanthara Shoot Wrap

இந்நிலையில் நேற்று படத்தின் தனது காட்சியை முடித்துவிட்டு நயன்தாரா, படக்குழுவுக்கு வாட்சை அன்பளிப்பாக தந்துள்ளார்.

Nayanthara

அழகான திட்டமிடல், திறன் பட அவர்கள் வேலை செய்த ஸ்டைல் மிகவும் பிடித்து போகவே இது போன்ற சர்ப்ரைஸ் கொடுத்து படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top