Connect with us
Cinemapettai

Cinemapettai

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சாதனை!

Nayanthara_Lady Superstar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சாதனை!

கோலிவுட்டில் இன்று டாப் லிஸ்டில் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார் நயன்தாரா. கதைக்கு மிகவும் முக்கியம் கொடுத்து நடிக்கும் இவரது படம் டோரா சமீபத்தில் வெளியானது.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் திரில்லை ஸ்டோரியில் எடுக்கப்பட்டாலும் ஏன் இதற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பது தான் பலரின் கேள்வி.

வார முடிவில் டோரா படம் மொத்தமாக 6 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ 72 லட்சமும், செங்கல்பட்டில் ரூ 1.50 கோடியும், கோவையில் ரூ 85 லட்சமும் வசூலித்துள்ளது.

ஹீரோ இல்லாத ஹீரோயின் மட்டும் நடித்துள்ள இப்படம் நயன்தாராவின் பட வரிசையில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் நயன்தாரா நடிப்பில் அடுத்தாக வரவுள்ள அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் போன்ற பல படங்களும் ஹீரோயின் சப்ஜக்ட் என்பதால் இப்போது அதிக எதிர்பார்பை பெற்றுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top