fbpx
Connect with us

அஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.

Thala Ajith Vedhalam

Videos | வீடியோக்கள்

அஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.

விசுவாசம்

தல அஜித் சிவாவுடன் இணையும் படத்திற்கு, இது தலைப்பு என்றாலும் , அவரின் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம், ஆசை அதனுடனும் இந்த வார்த்தை ஒத்துப்போகும்.

viswasam-hair-cut

ரசிகர் மன்றம், சமூகவலைத்தள பக்கங்கள் இல்லை, எனினும் இவரின் ரசிகர்கள் பொதுசேவை செய்வதில் ஆகட்டும், இணையத்தில் ட்ரெண்ட் ஆக்குவதில் ஆகட்டும் எந்த நடிகரின் ரசிகர்களுக்கும் சளைத்தவர்கள் இல்லை.

இந்நிலையில் இணையத்தில் ஒரு ரசிகையின் வீடியோ வைரலாகி வருகின்றது. அவர் தான் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் எனவும் அஜித்தின் ரசிகை என்றும், அவருக்கான மாஸ் ஒபெநிங் பாடல் இரண்டு எழுதி வைத்துள்ளதாகவும், கவிதை புக் உள்ளது என்றும் சொல்லியுள்ளார். மேலும் அஜித்தை சந்திக்க தன் ஊரில் இருந்து ஆட்டோவிலேயே செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Share

A post shared by ajith (@viswasam_) on

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top