fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் லாபம் படத்தின் டிரைலர்.. விஜய் சேதுபதிக்கு ஒரு ஹிட் பார்சல்

laabam

Videos | வீடியோக்கள்

பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் லாபம் படத்தின் டிரைலர்.. விஜய் சேதுபதிக்கு ஒரு ஹிட் பார்சல்

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய படம் லாபம். ஷ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு, டி இமான் இசை.

மேலும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், கலையரசன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அவரது நண்பர் ஆறுமுககுமாரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லாபம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலேயே பரிதாபமாக இறந்தார் எஸ்பி ஜனநாதன்.

அதனைத் தொடர்ந்து படம் என்ன ஆகும் என்பது கேள்விக்குறியானது. இருந்தாலும் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொருளாதாரத்தை புட்டு புட்டு வைக்கும் படமாக உருவாகியிருக்கும் லாபம் படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top