fbpx
Connect with us

Cinemapettai

காணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.

Photos | புகைப்படங்கள்

காணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.

கொம்புவச்ச சிங்கம்டா

சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான். ரேதான் சினிமாஸ் சார்பில் இண்டெர் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக திபு நின்னான் தாமஸ் மற்றும் எடிட்டராக டான் போஸ்கோ .

KVS

இப்படத்தில் ஹீரோயினாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏற்கனவே பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல் லுக் போஸ்டர் வெளியானது.

Sasikumar Madonna Sebastin

இந்நிலையில் சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

KVS

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top