fbpx
Connect with us

கே.வி.ஆனந்த்-விஜய் சேதுபதி படத்தில் இதுதான் டுவிஸ்ட்டே – வெளியான தகவல்

கே.வி.ஆனந்த்-விஜய் சேதுபதி படத்தில் இதுதான் டுவிஸ்ட்டே – வெளியான தகவல்

விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது பிரமாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதை கே.வி.ஆனந்த் இயக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடிக்கின்றார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

பலரும் இவர் வில்லன் என்று கூறப்பட்ட நிலையில், கே.வி.ஆனந்த் கூறுகையில், அது தான் டுவிஸ்ட்டே, படத்தில் யார் வில்லன் என்பது கிளைமேக்ஸில் மட்டுமே தெரியும், அதுவரை சஸ்பென்ஸ் தான் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top