vijaysethupathi-kv-anandநானும் ரவுடி தான் , சேதுபதி , காதலும் கடந்து போகும் என்று தொடர் மூன்று வெற்றி படங்களை கொடுத்த விஜய் சேதபதி கையில் இப்பொது அளவுக்கு அதிகமான படங்கள் உள்ளது .

தற்போது வந்த தகவல்படி கோ,அயன்,அனேகன் போன்ற படங்களால் எடுத்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இதில் டி.ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.வேறு யாரும் இப்படத்திற்கு முடிவாகவில்லை.

அச்டின்,த்ரில்லர் கலந்த படங்களையே இயக்கம் கே.வி.ஆனந்த்,இப்போது எந்த மாதிரியான படம் கொடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.