fbpx
Connect with us

Cinemapettai

குட்டித்தல’க்கு வாழ்த்து சொன்ன ‘குட்டி ஜோதிகா

News | செய்திகள்

குட்டித்தல’க்கு வாழ்த்து சொன்ன ‘குட்டி ஜோதிகா

kuttythalaதல அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் முதலாவது பிறந்த நாளை அஜித் குடும்பம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அஜித்தின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது., ஆத்விக் பிறந்த நாளையொட்டி பல்வேறு நகரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அன்னதான நிகழ்ச்சியை அவரது ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அஜித் வீட்டில் ஆத்விக் பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாட்டப்பட்டது. ஒரு வயது ஆத்விக் நேற்று பட்டுவேட்டி, பட்டு சட்டையுடன் ஜொலித்தார்.

இந்நிலையில் அஜித் மகன் ஆத்விக் அவர்களுக்கு சூர்யா-ஜோதிகா நட்சத்திர தம்பதியின் மகள் தியா நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். குட்டித்தலைக்கு தியா வாழ்த்து கூறும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாக மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top