Videos | வீடியோக்கள்
காலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.
குத்தூசி
வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி எழுதி, இயக்கியுள்ளார். கண்ணன் இசை, பாகீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

kuthoosi
இயற்கை சார்ந்த விவசாயத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மையக்கரு உள்ள படம் இது. இதன் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
