Kushboo-Shocking
Kushboo

குஷ்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு பவன் கல்யான் படத்தில் நடிக்க வருகின்றார். மேலும், ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தில் கூட இவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து ஒரு செய்தி தீயாக பரவியது, இதில் ஸ்கூருவில் கேமரா அமைத்து தற்போது சிலர் பெண்களை படம்பிடிக்கின்றனர்.

அதனால், பெண்களே உஷாராக இருங்கள் என ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

இதைக்கண்ட குஷ்பு மிகவும் அதிர்ச்சியுடன் இது உண்மையா? என டுவிட்டரி கேட்டுள்ளார்.