Connect with us

Cinemapettai

மோசமான உடல் நிலையில் குஷ்பூ.! மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்

Kushboo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மோசமான உடல் நிலையில் குஷ்பூ.! மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்

தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் குஷ்பூ. அதன் பிறகு கிழக்கு வாசல், சின்னத்தம்பி, மன்னன், அண்ணாமலை, கருப்பு நிலா, அலைபாயுதே, மின்சார கண்ணா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராபிக் ராமசாமி.

தற்போது ஓ அந்த நாட்கள் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அவரது சமூக வலைதள பக்கத்தில் நாளை தொலைகாட்சியில் காண முடியாது என்று மேலும் நான் நினைத்தால் ஏதாவது இயற்கை என்னை தூக்கி எறிந்து விட வைக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் நான் ரொம்ப அப்செட் ஆக உள்ளேன் எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top