kushbooநடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகின்றார். சமீபத்தில் இவர், திருநங்கைகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார்.

அதிகம் படித்தவை:  கலகலப்பு 2 படகுழுவை ஏமாற்றிய நயன்தாரா ?

இதனால், கோபமான திருநங்கைகள் சென்னையில் பல பகுதிகளில் குஷ்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுக்குறித்து குஷ்பு ’இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம், இது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை’ என கூறியுள்ளாராம்.