ரஜினி முருகன் படத்திற்கு பிறகு பலரும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களாகிவிட்டார்கள். பேஸ்புக், டுவிட்டர் என அனைத்து சமூக வலைத்தளத்திலும் கீர்த்தியை பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடிகை குஷ்பு நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார், இதில் விஜய், அஜித், சூர்யாவிற்கு பொருத்தமான பெயர் என்ன வைக்கலாம் என்று கேட்டார்.

அதிகம் படித்தவை:  இது நம்ம ஆளு படத்தில் வரும் அஜித்..!!

அதற்கு அவர் ‘அஜித்- ரொமாண்டிக் ஹீரோ, விஜய்- டான்ஸிங் ஹீரோ, சூர்யா-செண்டிமெண்ட் ஹீரோ’ என குறிப்பிட்டார்.