Connect with us

Cinemapettai

அட குஷ்பூ தானா இது அடையாளமே தெரியல.! வைரலாகும் புகைப்படம்

Kushboo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட குஷ்பூ தானா இது அடையாளமே தெரியல.! வைரலாகும் புகைப்படம்

நடிகை குஷ்பூ சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் இவர் தமிழில் தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் அதுவும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

சமீபத்தில் சில படங்களில் நடித்திருந்தார், அதேபோல் சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்துவிட்டார் இவர் சன் டிவியில் நந்தினி சீரியலில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் அதேபோல் இதற்க்கு முன் பல சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது சன் டிவியில் லட்சுமி ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியலுக்கும் மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, இந்த நிலையில் குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் ராணி போல் வேடமிட்டு இருக்கிறார், இது மொபைலில் எடிட் செய்தது தான் ஆனால் திடீரென வைரலாகி வருகிறது.

#1.kushboo

kushboo

kushboo

#2.kushboo

kushboo

kushboo

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top