Tamil Cinema News | சினிமா செய்திகள்
குஷ்புவிடம், கூத்தாடி அதை காட்டுவியா என்ற ரசிகர்.. உங்க அம்மா யாரு? என கேவலமாக கொடுத்த பதிலடி
நடிகை குஷ்பு அவ்வப்போது வாய் தகராறில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. எப்போதுமே குஷ்பு சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவிட்டால் அதற்கு மாறாக வம்புக்கு இழுப்பார்கள் ரசிகர்கள்.
சமீபத்தில் நடிகை குஷ்பு பதிவிட்ட ஒரு பதிவுக்கு ரசிகர் ஒருவர், பிறந்தநாளுக்கு போட்டோ போடுவீங்க, திருமண நாளுக்கு அந்த புகைப்படத்தை போடுவீங்க.
இதுதா உங்க சாமானியர் வாழ்க்கை முறை. அதாவது கூத்தாடிகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை பார்த்து செம டென்ஷன் ஆன குஷ்பு, உங்க அம்மா யாருடா? கூத்தாடி பற்றி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க என சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

kusbhu-viral-tweet
இந்த செய்தி தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில சமயம் தொடர்ந்து நடிகைகளிடம் இதுபோன்ற ரசிகர்கள் எல்லை மீறி பேசுவது உண்டு.
யாரு கிட்ட எப்படி பேசணும்னு தெரியாம பேசிட்டயே சிதம்பரம் என அந்த ரசிகருக்கு பல ரசிகர்கள் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர். தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பாளர் குஷ்பூ என்பதும் குறிப்பிடத்தக்கது.
