fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பொண்டாட்டி கிட்ட அடி, ஆங்கரை சொர்ணாக்கா என கலாய்த்த விஜய் டிவி பிரபலம் குறைஷி.. வைரலாகும் வீடியோ

kurashi

Videos | வீடியோக்கள்

பொண்டாட்டி கிட்ட அடி, ஆங்கரை சொர்ணாக்கா என கலாய்த்த விஜய் டிவி பிரபலம் குறைஷி.. வைரலாகும் வீடியோ

தன்னுடைய பொண்டாட்டி தன்னை வெளுத்து வாங்குவார் எனவும் ஆங்கரையை சொர்ணா அக்கா எனவும் கலாய்த்தும் கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார் குரோஷி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் குரோஷி‌. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

தற்போது இவர் சென்னையில் தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள Velavan ஸ்டோர்ஸ் என்ற கடையில் ரம்ஜானுக்காக ஸ்பெஷல் ஷாப்பிங் செய்துள்ளார். அவரோடு தொகுப்பாளினி ஸ்வாதியும் இந்த ஷாப்பிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

ஷாப்பிங்கின் போது கறிவேப்பிலை மறந்து விட்டு போனா கூட என் பொண்டாட்டி என்னை அடிப்பா எனவும் ஸ்வாதியை சொர்ணாக்கா எனவும் கலாய்த்துள்ளார். சுவாதியும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் குரோஷியை கலாய்த்து எடுத்துள்ளார். இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top